எந்தெந்த பாலிசி எதற்கு

எந்தெந்த பாலிசி எதற்கு
எந்தெந்த பாலிசி எதற்கு 

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு எந்த பாலிசி எடுக்க வேண்டும் என்ற ஒரு குழப்பம் வரும். கீழே உள்ள தகவல்களை படித்து விட்டு நீங்கள் தெளிவு பெறலாம்.

 1. நீண்ட கால ஆரோக்கிய பராமரிப்பு 

         இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது லாங் டேர்ம் ஹெல்த் கேர் (Long Term Health Care)பாலிசி ஆகும்.

2. புற்று நோய் போன்ற தீவிர சிகிச்சைக்கு 

         இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது கிரிட்டிகள் இல்னெஸ் (Critical Illness) பாலிசி  ஆகும்.

3. மருத்துவ செலவுக்கு 

         இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது  ஹெல்த் இன்சூரன்ஸ் (Health Insurance) பாலிசி  ஆகும்.

4. விபத்து அல்லது நோயால் வருமானம் பெற முடியாத அல்லது வேளைக்கு செல்ல முடியாத சூழ்நிலை

        இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது  ஆக்சிடென்ட் டிசிபிலிட்டி (Accident Disability ) பாலிசி  ஆகும்.

5. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட தொகைக்காக 

        இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது  ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ்  (Hospital Cash Insurance) பாலிசி  ஆகும்.


மேலும் கூடுதல் தகவலுக்கு உங்கள் இன்சூரன்ஸ் முகவர்களை அணுகுங்கள்.




Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு