சப்போர்ட் லெவெல்
![]() |
| சப்போர்ட் லெவெல் |
நீங்கள் ஒரு பங்கை வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது இன்னும் ஒரு லெவல் தாண்டி ஒரு குறிப்பிட்ட விலை வர வேண்டும் என்று எதிர்பார்க்கீறீர்கள். நீங்கள் நினைப்பது போலவே பிறரும் நினைப்பது உண்டு. இந்த விலை தீர்மானிப்பதைத்தான் சப்போர்ட் லெவல் (Support Level) என்று சொல்கிறார்கள்.
எனவே இந்த சப்போர்ட் லெவெல் விலை அடைந்தவுடன் எல்லாரும் வாங்குவார்கள். பங்கின் விலை ஏற ஆரம்பிக்கும். சப்போர்ட் லெவல் அடைய நிறைய காலம் ஆகிறது என்றால் ஏன் என்று கம்பெனி பற்றிய செய்தி தேடி தேடி பார்க்க வேண்டும்.
சில நேரங்களில் சப்போர்ட் விலை அடைந்து உடனே குறைகிறது என்றால் ஏதோ கம்பெனிக்கு பாதகமான செய்தி காரணமா? என்று விசாரிக்க வேண்டும். பாதகமான செய்தி என்று தெரிந்தால் உடனே விற்று வெளியே வந்து விட வேண்டும்.

Comments
Post a Comment