ரெசிஸ்டன்ஸ்
![]() |
| ரெசிஸ்டன்ஸ் - Resistance |
ரெசிஸ்டன்ஸ் (Resistance) தாண்டி பங்கு விலை செல்கிறது என்று சில நேரங்களில் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். இந்த ரெசிஸ்டன்ஸ் என்றால் என்ன வென்று பார்க்கலாம்.
ஒரு பங்கின் விலை ஒரு குறிப்பிட்ட விலையை தாண்டியவுடன் இதற்கு மேல் இந்த பங்கினுடைய விலை ஏறாது என்பார்கள். இது போன்ற நிலையை ரெசிஸ்டன்ஸ் என்று சொல்வார்கள். இது போன்ற நேரத்தில் பங்கு உச்ச கட்ட நிலையை அடைந்ததாக எண்ணி உடனே விற்று விடுவார்கள்.
ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தினால், ஒரு நல்ல செய்தி , உதாரணமாக அந்த கம்பெனிக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது என்று செய்தி வந்தால் , அந்த ரெசிஸ்டன்ஸ் உடையப்பட்டு பங்கின் விலை மேலும் ஏறும் எனபதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது போன்ற நேரத்தில் பங்கின் விலை மேலும் ஏறும். அதிக லாபமும் கிடைக்கும்.

Comments
Post a Comment