மியூச்சுவல் பண்டு வகைகள் - டெப்ட் ஃபண்ட்கள்

Debt Fund
Debt Fund in Tamil


டெப்ட் ஃபண்ட்(Debt Fund)  என்பது  கார்ப்பரேட் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் டெப்ட் செக்யூரிட்டீஸ் மற்றும் பணச்சந்தைப் பத்திரங்கள் போன்ற நிலையான வருமானம் அளிக்கும் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய ஒரு  திட்டமாகும். இதை இன்கம் ஃபண்ட்ஸ் அல்லது பாண்டு ஃபண்ட்கள் என்றும் அழைக்கலாம்.

பிற ஃபண்ட்களோடு ஒப்பிடும் பொழுது ஓரளவு நிலையான வருமானம் , சற்று அதிகமான பாதுகாப்பு போன்றவை இதன் முக்கிய நன்மை ஆகும்.  நீங்கள் சிறிய வருமானத்தை விரும்பக்கூடிய மற்றும்  ரிஸ்க் (அபாயம் ) விரும்பாதவர் என்றால் உங்களுக்கு ஏற்றவை இந்த டெப்ட் ஃபண்ட்கள்.
சந்தையைப் பொறுத்தவரை இதன் ஏற்ற இறக்கங்கள் குறைந்த அளவிலேயே இருக்கும்.






Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு