இன்சூரன்ஸ் வரிச் சலுகை

வரி
வரிச் சலுகை


1. டேர்ம் இன்சூரன்சுக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத்துக்கு சில நிபந்தனைக்கு உட்பட்டு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெற முடியும். இந்த வரி சலுகை 80சி யின் கீழ் வரும்.

2. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத் தொகைக்கு 80டி பிரிவின் கீழ் ஒரு நிதி ஆண்டில், தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.25,000 வரை வருமான வரி விலக்கு பெறலாம்.

3. உங்கள் பெற்றோருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்பட்சதில் அதற்கும் ஆண்டுக்கு ரூ.25,000 வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

4. இது போக எண்டோவ்மென்ட் பாலிசியும் 80சி யின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெற முடியும்.






Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு