தங்க நகை புகார் தெரிவிக்க
![]() |
| தங்க நகை புகார் |
நீங்கள் வாங்கிய தங்கம் சம்பந்தமாக ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் நீங்கள் இந்திய தர நிர்ணய ஆணையத்தை (பி ஐ எஸ் ) ( BIS - Bureau of Indian Standards) தொடர்பு கொள்ளலாம்.
முகவரி கீழே,
சி ஐ டி வளாகம் ,
நான்காவது குறுக்குத் தெரு,
தரமணி , சென்னை - 600 113
044- 22541216
இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீங்கள் கருதினால் , நுகர்வோர் நீதிமன்றம் , நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் பல , தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவல் ஒரு நூலில் இருந்து எடுக்க பட்டது. படிக்கும் சகோதர சகோதரிகள் இதை இணைய தளம் மூலமாக உறுதி செய்து கொண்டு தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment