டேர்ம் இன்ஷூரன்ஸ் - மருத்துவப் பரிசோதனை
![]() |
| டேர்ம் இன்ஷூரன்ஸ் - மருத்துவப் பரிசோதனை |
இந்த பக்கத்தில் நாம் மருத்துவப் பரிசோதனை, கட்டண வசதி பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு புகை பிடிக்கும் அல்லது குடிப் பழக்கம் ஆகியவை ஏதாவது இருப்பின் ரிஸ்க்கின் அளவு அதிகமாகும். மேலும் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் பிரீமியத் தொகை மாறும். எனவேதான் முடிந்தவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் இளம் வயதிலே எடுக்க வேண்டும். இந்த மருத்துவ பரிசோதனை எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
டேர்ம் இன்ஷூரன்ஸுக் கான பிரீமிய தொகையை நீங்கள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தும் வசதியான ஈசிஎஸ் (Electronic Clearing system) மூலமாகவோ செலுத்தலாம். இதற்காக எந்தவொரு சேவைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
குறிப்பு:
பிரீமியம் தொகையை மாதாமாதம் கட்டுவதைக் காட்டிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டுவது நல்லது.

Comments
Post a Comment