டேர்ம் இன்ஷூரன்ஸ் - கவரேஜ் மற்றும் பிரீமியம்
![]() |
| டேர்ம் இன்ஷூரன்ஸ் - கவரேஜ் மற்றும் பிரீமியம் |
டேர்ம் இன்ஷூரன்ஸ் நல்லா இருக்குற மாதிரி இருக்குது, மேற்கொண்டு தெளிவா பேசுவோம்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க போறோம் . நாம் கேட்கிற
கவரேஜ் தொகை பெரும்பாலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏன் ? டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன்பு , பாலிசி எடுக்கும் நபரின் வருமானம், வயது, உடல்நிலை, வேலை ரிஸ்க், தனிப்பட்ட செலவுகள், குடும்ப செலவுகள் ,கடன்கள், எதிர்கால திட்டங்கள் இப்படி பல விஷயங்களைக் கணக்கில் கொண்டுதான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கவரேஜை நிர்ணயிக்கும்.
நீங்கள் கொடுத்த தகவல் அதாவது, வயது, வருமானம் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து உங்களுடைய கவரேஜ் மற்றும் பீரிமியம் நிர்ணயிக்கப்படும்.
இன்னும் சில விஷயங்கள் இருக்கிறது அதை அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.

Comments
Post a Comment