மியூச்சுவல் பண்டு வகைகள் - ELSS ஃபண்ட்கள்

ELSS
ELSS Tamil


ELSS என்பது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் (Equity Linked Savings Scheme) எனப்படும். இது வருமானவரிச் சட்டம் 1961 -இன் பிரிவு 80C -இன் கீழ் ரூ. 1.5 இலட்சம் வரை வரிவிலக்கு பெறுவதற்கு  உதவுகிறது.

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு ரூபாய் 50,000 முதலீடு செய்து இருக்குறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது நீங்கள் முதலீடு செய்த தொகை, உங்களின் மொத்த வரிக்குரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்படும்.  இதனால் உங்கள் வரிசுமை குறைக்கப்படும்.



  1. இது மூன்று வருடங்கள் லாக்-இன் காலத்தை கொண்டு செயல்படும்.
  2. SIP எனப்படும் (Systematic Investment Plan) மாத மாதம் முதலீடு செய்யும் வசதி உண்டு.
  3. இது அதிக பட்சமாக ₹ 1.5 இலட்சம் வரை முதலீடு செய்து வரிவிலக்கு பெறலாம்.
  4. மூன்று வருடங்கள் லாக்-இன் காலம் என்பதால் உங்கள் பண்ட் மேனஜரால் உங்கள் முதலீடை நிச்சயம் ஓரளவு லாபம் சம்பாதித்து தர முடியும்.






Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு