புதிதாக எடுத்த காப்பீடு பிடிக்கவில்லையா ?
![]() |
| காப்பீடு பிடிக்கவில்லையா? |
புதிதாக எடுத்த காப்பீடு உங்களுக்கு திருப்தி தர வில்லை என்றாலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினால் உங்களுக்கு ஒத்து வரவில்லை என்றாலோ நீங்கள் அந்த காப்பீடை திருப்பி கொடுக்க முடியும்.
நீங்கள் ஏதேனும் பிரீமியம் கட்டி இருந்தால், முழு பணமும் எந்த வித கட்டணும்மும் கழிக்காமல் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் இதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு, அதாவது காப்பீடு கிடைத்த நாளிலிருந்து 15 நாள்களுக்குள் இதை செய்தால் மட்டுமே சாத்தியம். இதை இலவச பார்வை காலம் (Free looking period) என்று சொல்வார்கள்.
இது போன்ற சில விதி முறைகள் இருந்தாலும், பல முறை சிந்தித்து தெளிவு பெற்ற பிறகே, சரியான காப்பீடு தேர்வு செய்தல் புத்திசாலித்தனம்.

Comments
Post a Comment