வங்கி முதலீடு | Bank investment

bank
வங்கி முதலீடு


வங்கி முதலீடு என்றாலே நினைவுக்கு வருவது பிக்ஸட் டெபாசிட் தான். இந்த திட்டமானது ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியைத் தரும்.

இதன் வட்டி விகிதம் பெரும்பாலும் அதன் குறிப்பிட்ட  வரை
மாறுவதில்லை. ஆனால் சில வங்கிகள் இதற்கு மாறும் வட்டி விகிதத்தைத் (floating rate) பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு காலாண்டுக்கும் இந்த வட்டி விகிதத்தை அந்த குறிப்பிட்ட வங்கியானது அறிவிக்கும்.

தற்பொழுது பெரும்பாலும் சேமிப்புக் கணக்கு (savings bank account) வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், பிக்ஸட் டெபாசிட்கள் தான் முதலீட்டாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் கிடைக்கும் வட்டி அதிகம், அதிலும் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு ( ) 0.50 சதவீதம் அதிக வட்டியும் வங்கிகள் கொடுக்கிறது. 

சரி, அப்படியென்றால் எல்லா முதலீடையும் இதில் முதலீடு  செய்யலாமா ? கூடாது. முதலீட்டை எப்பொழுதுமே தனித்தனியாக நமது தேவைக்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.








Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு