ரியல் எஸ்டேட் | Real estate
![]() |
| Real Estate in Tamil |
ஒரு காலத்தில் அதாவது 2008 வருடத்திற்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்தது. அந்த வருடத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய பொருளாதார சரிவு எல்லாரும் அறிந்ததே.
அமெரிக்காவின் தாக்கம் இந்தியாவினையும் பெரிதாக பாதித்தது. அதற்கு காரணம் ஐடி வருமானம் பெரும்பாலும் அமெரிக்காவை சார்ந்திருப்பதுதான்.
சரி, விஷயத்திற்கு வருவோம். உண்மையிலே வீடு வாங்குவது ஒரு நல்ல முதலீடா ? உங்களுக்கு ஏற்கனவே ஒரு சொந்த வீடு இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னொரு வீடு வாங்குவது அவ்வளவு சரியான முதலீடு அல்ல.
அப்படியென்றால் ரியல் எஸ்டேட் ஒரு லாபகரமான முதலீடு இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அதிலும் நல்ல லாபம் பார்க்கலாம் . எப்படி என்று இனி வரும் பக்கத்தில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

Comments
Post a Comment