தங்கம் - சில சந்தேகங்கள்
![]() |
| Gold doubts |
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு இருக்கிறது. ஆனால் சில எண்ணங்கள் வந்து நம்மை குழப்பி விடும். அது என்னவென்று கேட்கிறீர்களா ? இதோ ....
1. எப்பொழுது வாங்க வேண்டும்?
2. இந்த சேதாரம் என்றால் என்ன ?
3. செய் கூலி என்றால் என்ன ?
4. பழைய நகையை மாற்றும் பொழுது எவ்வளவு கிடைக்கும் ?
5. ஹால் மார்க் முத்திரை என்றால் என்ன ?
6. 916 என்றால் என்ன ?
7. தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா ? நஷ்டமா ?
8. தங்கம் உண்மையிலே ஒரு நல்ல முதலீடா ?
இன்னும் பல கேள்விகளுக்கு , நிறைவான பதில்களை நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Comments
Post a Comment