செபி

செபி
செபி 

பங்குச் சந்தை முதலீடு முறைகள் இந்த செபி - SEBI (Securities and Exchange Board of India) அமைப்பின் மூலமாகவே கண்காணிக்கப்படும்.  மேலும் முதலீட்டார்களுக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கிறது. முதலீட்டார்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் செபி அமைப்பை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மியூச்சுவல் பண்டு சம்பந்தமான பிரச்சினைகளும் இதன் மூலம் தீர்த்து வைக்கப்படும்.

சென்னையிலும் இதற்கென்று கிளை உள்ளது. இதன் தொடர்பு முகவரியை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.




Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு