பி இ விகிதம்

பி இ விகிதம்
பி இ விகிதம்


இ பி எஸ் போலவே பங்குச் சந்தையில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான வார்த்தை  பி இ விகிதம் ( PE Ratio).


ஒரு பங்கோட சந்தை விலைக்கும் அந்த பங்கோட EPS கும் உள்ள விகிதம்தான் பி இ ரேஷியோ (Price to Earnings Ratio ) என்பது. உதாரணமாக ஒரு கம்பெனியின் பங்கு 200 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகுது என்று வைத்துக் கொள்வோம். மேலும் அந்த கம்பெனியின் EPS 15 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், அந்த பங்கின் பி இ விகிதம் ஆனது 200/15 =>13.


பி.இ. அதிகமா இருந்தால் அந்தப் பங்கு அதிக விலைக்கு வியாபாரம் ஆகிக் கொண்டு இருக்கிறது என்று பொருள் . பி.இ. குறைவா இருந்தால் குறைந்த  விலைக்கு வியாபாரம் ஆகிக் கொண்டு இருக்கிறது என்று பொருள்.


அதிக விலைன்னா வாங்காமல் இருப்பது நல்லது . குறைவா இருந்தால் வாங்குவது நல்லது. இதையும் தாண்டி சில விதிகள் இருக்கிறது. மேற்கொண்டு ஆராய்ந்த பின் வாங்க வேண்டும். மேற்கொண்டு ஆராய்வது எப்படி என்பது மெதுவாய் புரிந்து கொள்ளலாம்.
அதிக விலைன்னா வாங்காமல் இருப்பது நல்லது . குறைவா இருந்தால் வாங்குவது நல்லது
அதிக விலைன்னா வாங்காமல் இருப்பது நல்லது . குறைவா இருந்தால் வாங்குவது நல்லது.

Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு