மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
![]() |
| மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் |
தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கனா ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme) 60 வயதான மூத்த குடிமக்களுக்கான திட்டம் இது. 55 முதல் 60 வயதை நெருக்கும் சில பேர் விருப்ப ஓய்வு ( வி ஆர் எஸ்) வாங்கி இருந்தால் அவர்களும் இந்த திட்டத்தில் சேரலாம்.
குறைந்த பட்ச முதலீடாக ஒரு வருடத்தில் 1000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிக பட்ச முதலீடாக 15 இலட்சம் வரை செலுத்த முடியும். ஆனால், 1 லட்சம் வரைதான் வருமான வரி விலக்கு பெற முடியும். இதில் வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி பிடித்தம் உண்டு. மேலும் இது பற்றிய தகவல்களை தபால் நிலையம் சென்று விசாரித்து கொள்ளலாம்.

Comments
Post a Comment