கிரெடிட் கார்டு புகார்
![]() |
| கிரெடிட் கார்டு புகார் |
ஏதோ ஒரு காரணத்திற்காக கிரெடிட் கார்டு சம்பந்தமாக புகார் கொடுக்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலோ அல்லது அவர்களது பதில் உங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை என்றாலோ நீங்கள் அடுத்த கட்ட புகாருக்கு தயார் ஆகலாம். அதாவது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகிற பேங்கிங் ஓம்புட்ஸ்மன் (Banking Ombudsman) அமைப்பில் புகார் கொடுக்கலாம்.
இந்த அமைப்பை தொடர்பு எண்கள் மற்றும் இ மெயில் ,நீங்கள் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Comments
Post a Comment