என் எ வி - NAV
![]() |
| என் எ வி - NAV |
மியூச்சுவல் பண்டு பற்றி பேசும் பொழுது என் எ வி (NAV) என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவார்கள். உதாரணமாக, ஷேர் மார்க்கெட்டில் , நீங்கள் TCS பங்கு 100 வாங்கி வைத்து இருக்குறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பர் ஒருவர் உங்களிடம் நீங்கள் TCS எத்தனை பங்கு வாங்குனீர்கள் என்று கேட்கிறார். நீங்கள் 100 பங்கு என்று சொல்வீர்கள் அல்லவா.
இதே போல் மியூச்சுவல் பண்டில் நீங்கள் ஒரு 10 வாங்குனீர்கள் என்றால், 10 NAV என்று சொல்வார்கள். அதாவது ஒரு NAV எத்தனை ரூபாய் மதிப்பு. அவ்வளவுதான்.
உதாரணமாக, 1000 ரூபாய் கொண்டு 10 ரூபாய் முக மதிப்பு ( முக மதிப்பு என்னவென்று பங்குச் சந்தை பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் ) உள்ள பண்டு வாங்குகிறீர்கள் என்றால், உங்களுக்கு 100 NAV யூனிட் கிடைத்து இருக்கும்.

Comments
Post a Comment