தபால் அலுவலக டைம் டெபாசிட்
![]() |
| தபால் அலுவலக டைம் டெபாசிட் |
தபால் அலுவலகத்தின் பல சேமிப்புத் திட்டத்தில் ஒன்றுதான் தபால் அலுவலக டைம் டெபாசிட்(). பிக்சட் டெபாசிட் போன்றுதான் இதுவும். இந்த திட்டத்தில் குறைந்த பட்ச முதலீடாக 200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக பட்ச முதலீடு உங்கள் மன விருப்பம் போல. (எல்லை இல்லை ). இதில் 5 ஆண்டு கால அளவிற்குத்தான் வரிச்சலுகை கொடுக்கிறார்கள்.
மேலும் இதில் முதலீடு செய்யும் முன் வங்கி பிக்சட் டெபாசிட் பற்றியும் விசாரித்து முடிவு எடுக்கலாம். இது போன்ற திட்டம் பொது துறை வங்கிகளிலும் நடை முறையில் இருப்பதால் நன்று விசாரித்து முடிவெடுத்தல் நலம்.

Comments
Post a Comment