கிரெடிட் கார்டு கடன்
![]() |
| கிரெடிட் கார்டு கடன் |
எதற்கெடுத்தாலும் ஷாப்பிங், எனக்கென்ன கவலை ? நான்தான்
கிரெடிட் கார்டு வைத்து இருக்கேன் என்று சொல்லி கொண்டு
கார்டை போட்டு தேய்த்து அதற்குரிய பணத்தை சரியாக செலுத்தினால் பாதிப்பு இல்லை. தவறினால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
கிரெடிட் கார்டு கடனில் பெரும்பாலும் நடுததர வசதி நபர்களே மாட்டித் தவிக்கிறார்கள். ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்கினால் போதும். கிரெடிட் கார்டு ரெடி. இதில் தான் பாதி பேர் மாட்டிக் கொள்கிறார்கள்.
இது ஏதோ எளிது என்று சொல்லி முழுமையாக தெளிவு இல்லாமல் வாங்கிக் கொள்பவர்கள் பல பேர். ஒரு கசப்பான உண்மை தெரியுமா ? இருப்பதிலே அதிக வட்டியுள்ள கடன் என்பது கிரெடிட் கார்டின் மூலம் வாங்கும் கடன்தான். நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தாவிட்டால் ஆண்டுக்கு 36% வரை வட்டி கட்டவேண்டி இருக்கும். இது போன்ற வட்டிகள் சில நேரங்களில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விடும்.
இதை தவிர்ப்பது எப்படி ? சில வழிகள் உள்ளது. அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.

Comments
Post a Comment