பேஸ் வேலுயு - முக மதிப்பு
![]() |
| பேஸ் வேலுயு |
பேஸ் வேலுயு (Face Value) அதாவது முக மதிப்பு என்பது கம்பெனியின் நிலையான மதிப்பு. சந்தையில் பங்குகளின் விலை கூடினாலும் குறைந்தாலும் இந்த முக மதிப்பு மட்டும் மாறாது.
ஒவ்வொரு காலாண்டும் கம்பெனி டிவிடென்ஸ் பணம் கொடுக்கும். அந்த டிவிடென்ட்ஸ் கணக்கு பண்ண இந்த முக மதிப்பு தேவைப்படும். டிவிடெண்ட் பற்றி நாம் அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.

Comments
Post a Comment